காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்ஏன் நோனா உடம்பி னகத்து.பொறுக்காத என் உடம்பினுள் காமமும் நாணமும் உயிர்க் காவடியின் இருபுறமும் தொங்குகின்றன. அடக்கமுடயாத ஆசையை உடலிலும் உள்ளத்திலும் வைத்துக்கொண்டு காம உணர்வையும் வெட்கத்தையும் உயிரின் மேல் காவடிபோல தாங்கிகொண்டு உயிர் வாழவேண்டியுள்ளதாக எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments