நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தம்காதல் கொள்ளக் கடை.நாம் காதலித்தவர் நம்மை காதலிக்கவில்லை எனின் அவர் நமக்கு வேறு என்ன நன்மை செய்ய இயலும். ஆண் பெண்ணை விருப்புகின்றார் ஆனால் அந்த பெண் விருப்பாத நிலையில் அவள் அந்த ஆணுக்கு என்ன சுகத்தை கொடுக்கபோகின்றாளென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments