பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து.மதி மயங்கும் வண்ணம் மாலைபொழுது பரவி வரும் பொழுது நான் மாத்திரமின்றி ஊர் முழுவதும் மயங்கி துன்புறும்.மதியினை மயங்கும் பொன்மாலைப்பொழுதே நீ மாலை நேரமாகி இருள் சூழ்ந்து வரும்போது ஊர்மக்களையும் என்னையும் மயக்கத்தில் ஆழ்ந்தி செல்கின்றாயே என எடுத்துரைக்கின்றது திருக்குறள் . தினமும் ஒரு குறளும் பொருளும் குறளின் புலமை பாலாஜி பாலசுப்பிரமணியம்.
Comments