123/1230:பொழுதுகண்டு இரங்கல்

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர்.இம்மயங்கும் மாலைப்பொழுதில் பொருள் விரும்பி ஈட்டச் சென்றவரை நினைத்து இறவாத என்னுயிர் இறந்துவிடும். இந்த மயக்கும் பொன்மாலையில் உழைப்பை விரும்பி போயிருக்கும் துணைவரை எண்ணி பிரியாத உறவும் உயிரும் பிரிந்து விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் . தினமும் ஒரு குறளும் பொருளும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.

Comments