சிறுமை நமக்கொழியச் கேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின் கண். இவ்வறுமை நம்மைவிட்டு
நீங்கும்படி நெடுந்தூரம் சென்ற தலைவரை நினைத்து அழதலால் கண்கள் அழகிழந்த நல்ல
மலர்களுக்கு நாணுகின்றன. குடும்ப கஸ்டங்கள் குடும்பத்தை விட்டு
போகவேண்டுமென்பதற்காக கண்ணுக்கெட்டதாத தூரம் போன குடும்பத்தலைவரை நினைத்து கண்கள்
அழதாதால் வடிவிழந்த கண்களை கண்டு மலர்களும் கூச்சப்படுகின்றன என எடுத்துரைக்கிறது
திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ
பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த
உலகிற்கு . ◦

Comments