பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்.காதலரைப் பிரிந்தால் பழைய இயற்கை அழகு கெட்டுத்தோள்கள் மெலிந்தன அவை பருமை குறைந்தமையால் பசுமையான பொன் வளயல்கள் கழலுகின்றன.விரும்பியவரை பிரிந்து வாழ்வதால் பெண்ணின் இயற்கையான அழகிய மேனி மெலிந்து பெருத்திருத்த உடல் மெலிந்து கைளில் அணிந்திருந்த காப்புகள் பெரிதாகி அளவின்றி போகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் . தினமும் ஒரு குறளும் பொருளும் குறளின் புலமை பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.
Comments