செற்றா ரெனக்கை விடல்உண்டொ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்.மனமே நான் விரும்பி என்னை வி்ரும்பாத அவரை என்னை வெறுத்தாரென்று கைவிடும் வலிமை எனக்குண்டோ ? இதயமே நானே விரும்பினாலும் என்னை அவர் விருப்பவில்லை என்பதற்காக அவரை விரும்பவில்லையென்று என் மனம் மறந்து வாழ்ந்து விடுமோ என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments