பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. என் நெஞ்சே அவர் இரக்கம் கொண்டு வந்து அருள் செய்ய மாட்டாரென்று ஏங்கி அவர் பின் செல்கின்றாய் அறிவிலியே நீ. என் இதயமே காதலர் மன இரக்கமின்றி போனாலும் என் பேதை மனம் கேட்காமல் அவரின் பின்னால் அலைந்து கொட்டிருக்கின்றதென எனுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments