126/1251:நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு.நாணம் எனும் தாழிட்ட மன அடக்கமெனும் கதவை காமமெனும் கோடாரி உடைத்துவிடும். வெட்கத்தால் மனதில் மறைந்து கிடக்கும் காதல் ஆசையை காமக்கடல் ஆன கோடாலி கொத்தி உடைத்து விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments