காம மெனஒன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். காமமென்ற கொடிய ஒன்று நள்ளிரவிலும் இரக்கமின்றி என்னைத் துன்பப்படுத்தும் தொழிலை மேற்கொள்ளச் செய்கின்றது.
காமமென்னும் உயிர்துன்பத்தால் இரக்கமின்றி நடுசாமத்தில் என் உயிரும் உடலும் மடல் ஏறும் வேலையை செய்யதூண்டி விடுகின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments