126/1255:நிறையழிதல்

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றால் அறிவதொன்று அன்று.பிரிந்தகாதலர் பின்னே செல்லாத பெருந்தன்மை காமநோயால் வருந்துவர் அறியக்கூடிய ஒன்றல்ல. காதலித்துவிட்டு பிரிந்து சென்றவர் பின்னால் செல்லாது பெருமைக்குரியது ஆனால் காமத்து நோயால் வருத்தப்படுவார் என்று காதலித்தவர் அறிந்தால் அது சிறப்பு அல்ல என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments