செற்றாவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர். பிரிந்து சென்றவர் பின்னே செல்லும்படி செய்த என்னையடைந்த இத்துன்பம் எத்தகையது ? மிகவும் இரங்கத்தக்கது. விட்டு பிரிந்து சென்றவர் பின்னே அவரை தேடிச்
செல்லும் படி வந்த துன்பமான நினைவுகள் எப்படியானவை அது மிகவும் இரக்கமுடையதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments