கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. என் கண்ணை கவரும் அழகும் மூங்கில் போன்ற தோளினையுடைய உனக்கு பெண்களுக்குள்ள மடமை மிக உள்ளது.விழிகளையே கவர்ந்து கொள்ளும் அழகையும் மூங்கில் போன்ற உயரமான தோற்றத்தையும் கொண்டிருக்கு உனக்கு மாதர்களுக்குள்ள தன்மை மிகுதியாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments