128/1275:அவர்வயின் விதும்பல்

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. அடர்ந்த வளையணிந்தவள் என்னிடம் மறைவாக செய்து விட்டுச் சென்ற குறிப்பு எனக்குற்ற நோய் தீர்க்கும் மருந்து ஒன்றிணையுடையது . கையில் காப்பணிந்தவள் அந்தரங்கமாக காட்டி சென்ற குறிப்பு எனக்குள் நோயை தீர்க்கும் மருந்துகளில் ஒன்றாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments