மலரினும் மெல்லியது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படுவார். காம இன்பம் மலரைவிட மென்மையுடையது அதனை அறிந்து அதன் நயத்தை பெறுபவர் சிலரே ஆவார்.உடலுறவு காம இன்பம் பூவைவிட மென்மையானது அந்த இன்பத்தை அறிந்து அதனுடைய சிறப்பை பெற்றுக்கொள்பவர்கள் அதனை அறிந்தவர்கள் மட்டுமெயென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments