உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு.என்நெஞ்சே நம்மிடம் அன்பில்லாதவரை கண்டாலும் நம்மீது சினம் கொள்ளமாட்டாரென்று நினைத்து நீ அவரிடம் செல்லுபின்றாய்? மனமே உனக்கு தெரியும் உன்மீது அன்பு காட்டமாட்டாரென்று இருந்தும் நீ அவரை தேடியே செல்கின்றாய் அவர் உன்னை வெறுக்கமாட்டார் என்ற நம்பிக்கையிலென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments