130/1300:நெஞ்சோடு புலத்தல்


தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி.ஒருவருக்கு தன் மனது தனக்கு இணங்காதபோது அயலவர் தம்மவராகாது போதல் எளிது. மனிதவாழ்வில் தன் மனமே தனக்கு உறவில்லாத போது மற்றவர்கள் உறவோ உதவியோ கிடைக்க வாய்ப்பில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments