ஊடியவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. பிணங்கிய பெண்களை ஊடல் நீக்கி கூடாதிருந்தல் வாடிய பூங்கொடியை அறுத்தாற் போன்றது.ஊடல் கொண்ட பெண்களை ஊடலை கலைத்து விட்டு பின்பு சேராமல் இருப்பதென்பது உயிரற்ற பூம்செடியை அடியோடு புடுங்கியது போலாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு

Comments