131/1306:புலவி


துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. பெரும் பிணக்கும் சிறுபிணக்கும் இல்லையாயின் காதலின்பம் மிகப்பழுத்த கனியும் இளங்காயும் போலாகும்.சிறிய மோதல்களும் பெரிய மோதல்களும் வாழ்க்கையில் வராவிட்டால் காதலின்பத்தில் நன்றாக பழுத்த பழம் பிஞ்சு காய் போலாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments