131/1307:புலவி


ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று. ஊடலினால் உண்டாகும் துன்பம் இனி புணர்ந்தால் நீடிக்காதோ என்ற ஏக்கம் தரும். சிறிதாக கோபம் கொள்ளவதால் சிறிதளவு துன்பம் வாழ்வினில் ஏற்படும் இதனால் இனி சேர்ந்து வாழுதல் நீடிக்காதோ என்ற ஏங்கும் மனதில் தோன்றுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments