ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவோம் என்பத அவா. என் ஊடலை தீர்க்காது சென்றவரிடத்தும் கூடுவேன் என்று என் மனம் கூற ஆசையே காரணம். என் சிறிதான காதல் கோபத்தை திறுத்திபடுத்தாது சென்ற என் கணவரிடம் சேருவேன் என எனது இதயம் சொல்ல காதல் ஆசையே காரணமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments