கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.நான் மலர்ந்த மலர்களால் ஆன மாலையைச் சூடினாலும் நீர் விரும்பிய ஒருந்திக்கை இதனைக் காட்டும் பொருட்டு அணிந்தீர் என்று கோபிப்பாள்.பூத்த பூக்களை மாலையாக்கி ஆணித்து கொண்டாலும் நீங்கள் விருப்பியவளுக்காகவே சூடியிருப்பீர்கள் எனக்காக அல்ல என்று கோப்பட்டுகொள்வாளென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments