1/2 :திருக்குறள் கடவுள் வாழ்த்து
1/2:
திருக்குறள்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பொருள்:
தூய அறிவு வடிவமாக விளங்கும் இறைவனின் நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் உண்டான பயன் என்ன? (ஒரு பயனும் இல்லை.)
விரிவாக்கம்:
மனித வாழ்க்கையில் எத்தனை நூல்களைக் கற்றிருந்தாலும், நூலறிவை மட்டும் பெற்றிருந்தால் போதாது. தூய்மையான அறிவின் வடிவமாக விளங்கும் இறைவனை மனதார வணங்கி, அந்த நல்வழியில் நடக்கவில்லை என்றால், அவர் கற்ற கல்வியினால் எந்தப் பயனும் விளையாது என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது.
English Translation:
Thirukkural:
Katrathanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaar Enin.
Meaning:
What is the use of all the learning one has acquired, if they do not worship the sacred feet of the One who is the embodiment of pure knowledge?
Explanation:
Education and knowledge are meaningful only when they lead a person to humility and spiritual devotion. If a person acquires vast learning but fails to revere the Divine—the source of ultimate wisdom—all their education remains fruitless.
வாசகர்களின் கவனத்திற்கு: அழகி மென்பொருளை உருவாக்கிய திரு. விஸ்வநாதன் அவர்களின் வேண்டுகோளின்படி, தமிழ் ஆர்வலர்கள் பயனடைய இந்த விளம்பரம் இங்கே பகிரப்பட்டுள்ளது. அவர்ளின் மென்பொருளைப் பெறவும், கூடுதல் விவரங்களுக்கும் கீழே உள்ள விளம்பரப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் (94427-86099) அல்லது மின்னஞ்சல் மூலம் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் (Contact). azhagi.com
https://azhagi.com](https://azhagi.com) noblehearted@gmail.com
நம்பர் (94427-86099)


Comments