77/763:திருக்குறள்-படைமாட்சி


ஒலித்தாக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்.பகை எலிகள் கடல்போல் கூடி ஒலித்தாலும் என்ன பகை உண்டாகும் ? பாம்பானது மூச்சுவிட்டாலே அவைகள் அழியும்.பகைவர்கள் எலிகள் போல கூட்டுசேர்ந்து கத்தி பயப்பிடுத்தினாலும் பாம்பின் மூச்சு காற்றுக்கு முன்னால் நின்று விடமுடியாது அதேபோலதான் ஒரு சிறந்த படைவீரன் முன் ஏனைய ஏதிரிப்படைகள் வீழ்ச்சி காணுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments