வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல். காதலரின் இனிமை சொற்களை பெறாமல் பிரிந்து உலகத்தில் வாழும் பெண்களே கொடியவர். விரும்பிய ஆண்களின் இனிமையான காதல் வார்தைகளை கேட்டு ரசித்து வாழத பெண்கள் பெண்களே இல்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments