19/187:திருக்குறள் -புறங்கூறாமை
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றாதவர். இனிய சொற்கள் பேசி மகிழத் தெரியாதவர் பழிச்சொல்லி தன் உறவினரையும் பிரித்து விடுவர். நல்லவார்த்தைகள் சொல்லி இனிதாக வாழத்தெரியாத மனிதர்கள் பழிச்சொற்களை சுமத்தி தங்களின் உறவினர்களையே விலக்கி வாழ்வினில் வாழ முன்ப்படுவார் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .