53/529:திருக்குறள்-சுற்றந்தழால்
தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும்.கருத்து வேற்றுமையின் காரணமாகப் பிரிந்து சென்ற உறவினர் அவ்வேற்றுமை நீங்கியபின் மீண்டும் உறவினராவார்.உறவிகளிடையே கருத்து வேற்றுமை வருவதுண்டு அதன் காரணமாக விலகிச்செல்லும் உறவினர்கள் அவர்களின் வேற்றுமைகள் நீங்கியபின் என்றோ ஒரு நாள் மீண்டும் உறவினர்களாக உறவாட வருவார்களென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .