103/1022:திருக்குறள்-குடிசெயல்வகை
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையால் நீளும் குடி. பெரும் முயற்சி நிறையிறிவு இவை இரண்டின் செயலால் குடி வளம் பெருகும்.மனிதர்களின் வாழ்வுதனில் நிறைந்த அறிவும் விடமுயற்சியும் ஆழ்ந்த சிந்தனையாலும் அவர்களின் வாழ்வு சிறப்பாக நிறைவு பெறுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.