61/602:திருக்குறள்-மடி இன்மை
மடியை மடியா ஒழுக்கல் குடியைக் குடியாக வேண்டுபவர். தன் குடும்பம் மேலும் சிறந்தது நல்ல குடியாக விரும்புபவர் சோம்பலை தவிர்த்து முயற்சியை மேற்கொள்வர்.தனது குடும்பம் சமூகத்தில் சிறந்த குடியாக விளங்க களைப்படையாமல் முயற்சிகள் எடுத்துக்கொண்டு முன்னேறிச் சென்றால் சமூகத்தில் சிறந்த குடும்பமாக வாழலாமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.