Posts

Showing posts with the label 117/ 1162: படர் மெலிந்திரங்கல் திருக்குறள்

117/ 1162: படர் மெலிந்திரங்கல்

சுரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். காமத்தை மறைக்கவும் முடியவில்லை அதற்கு காரணமான வரிடம் நாணம்விட்டு கூறவும் முடியவில்லை. மடல் ஏறும் ஆசையை மறைக்கவும் தடுக்கவும் முடியவில்லை அந்த ஆசையை தூண்டிவிடுகின்றவர்களிடம் நேராக சென்று வெட்கத்தை விட்டு வாய்திறந்து சொல்லவும் முடியவில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .