Posts

Showing posts with the label 116/1158:பிரிவாற்றாமை திருக்குறள்

116/1158:பிரிவாற்றாமை

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு. உறவற்றார் ஊரில் வாழ்தல் துன்பம் காதலரைப் பிரிந்தால் அதைவிட துன்பம். சொந்தங்களும் உறவுகளும் இல்லாத ஊரில் குடியிருப்பது சந்தோஷமற்ற வாழ்க்கை அதைவிட கவலையான வாழ்க்கை காதலித்தவர்களை அல்லது விருப்பியவர்களை பிரிந்து வாழுதுதல் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.