Posts

Showing posts with the label 13/125 திருக்குறள் அடக்கமுடைமை

13/125:திருக்குறள்-அடக்கமுடைமை

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வந்தகைத்து.பணிவுடைமை எல்லோர்க்கும் வேண்டும் செல்வார்க்கும் இருப்பது மற்றொரு சிறப்புடைய செல்வமாகும் . பெருமை இல்லாமல் பணிவுடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு இருப்பது இன்னுமொரு சிறந்த செல்வமாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.