Posts

Showing posts with the label 76/757 திருக்குறள் பொருள் செயல்வகை

76/757:திருக்குறள்-பொருள் செயல்வகை

Image
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. அன்புத்தாய் ஈன்ற அருள் எனும் குழந்தை செல்வம் எனும் பணிப் பெண்ணால் வளர்க்கப்படும்.பாசத்தாய் பெற்றெடுத்த கருணை என்ற குழந்தையை செல்வத்தால் வளர்த்தெடுக்கப்படுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.