Posts

Showing posts with the label 119/1188:பசப்புறு பருவரல் திருக்குறள்

119/1188:பசப்புறு பருவரல்

பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர் என்பார் இல். இவள் பசலையுற்றளள் என பழிக்கிராரே தவிர அவர் பிரிந்தாரே என்று சொல்வார் இல்லை.இவள் காமநோயால் வாடுகிறாள் என கேலிசெய்கின்றார்கள் ஆனால் பெண்ணின் துணை பிரிந்து சென்றானே என்று கவலை கொள்வார் யாருமில்லை என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.