Posts

Showing posts with the label 81/805 திருக்குறள் பழமை

81/805:திருக்குறள்-பழமை

Image
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நாட்டார் செயின் . வெறுக்கத் தக்கவற்றை நண்பர் செய்தால் அறியாமையினாலோ அல்லது உரிமையினாலோ செய்ததாக கொள்க.மித்திரர்கள் உங்கள் வாழ்வினில் நீங்கள் வெறுக்கூடிய விடயங்களை செய்தால் அது அவர்கள் அறிவுக்கு எட்டதாதல்தான் அப்படி செய்துள்ளார்கள் அல்லது உங்கள் மேல் விருப்பத்தால் என்று எடுத்துக்கொள்ளுங்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந் த உலகிற்கு .