Posts

Showing posts with the label 49/486 திருக்குறள் காலம் அறிதல்

49/486:திருக்குறள்-காலம் அறிதல்

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கதற்குப் பேருந்தகைத்து.ஊக்கம் உடையவன் ஒதுங்கி இருப்பது , சண்டைக் காடா பின் வாங்குவது போன்றதாகும்.வாழ்க்கையில் ஊக்கமுள்ளவர்கள் சமுதாயத்தை விட்டு ஒதுங்கிருப்பது  சண்டை பிடிக்கக்கூடிய கிடாய் ஆடு பின் வாங்கி நிற்பதுபோல் ஆகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள்.குறளின. புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.