Posts

Showing posts with the label 16/158 திருக்குறள் பொறையுடைமை

16/158:திருக்குறள்-பொறையுடைமை

மிகுதியான் மிக்கவை செய்தாரைத்தாந்தம் தகுதியான் வென்று விடல்  ஆணவத்தினால் தீமைச் செய்தவர்க்கும் நன்மையைச் செய்து பெரும்தன்மையால் வென்று விட வேண்டும்.திமிரினால் கூடாத செயல்களை செய்தவர்களுக்கு நல்விளைவுகளை செய்து பெருந்தன்மையுடன் அவர்களை வெல்ல வேண்டும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .