81/810:திருக்குறள்-பழமை
விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தவர்.பழைய நட்பரிடத்து வைத்த அன்பினை விடாதவர் பகைவராலும் பாராட்டப்படுவர்.பாரிய நண்பரின் நட்புறவை விடாதவரை எதிரியாலும் புகழப்படுவாரென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.