Posts

Showing posts with the label 71/705 திருக்குறள் குறிப்பறிதல்

71/705:திருக்குறள்:குறிப்பறிதல்

Image
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினைள் என்ன பயத்தவோ கண்.முகங்கண்டு உள்ளக் குறிப்பினை அறியவியலாதவர்க்கு கண்கள் இருந்தும் பயன் என்ன ? மனிதர்களின் முகபாவனைகளைக்கண்டு அவர்களின் உள்ளத்தை அறிந்து கொள்ளாத பார்வையுள்ள கண்கள் முகத்தில் இருந்தும் அதனால் என்ன பயன் ? என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.