Posts

Showing posts with the label 51/509 திருக்குறள் தெரிந்து தெளிதல்

51/509:திருக்குறள்- தெரிந்து தெளிந்து

தேறற்க் யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.ஆராயாது எவரையும் நம்புதல் கூடாது. ஆராய்ந்த பின்னும் நம்பும் பொருளை நம்பவேண்டும். மனிதர்களை தெரிந்து தெளிவாக நம்பக்கூடிய நம்பிக்கை வரும் வரை நம்புதல் நல்லதல்ல நம்பியபின் சந்தேகம் கொள்ளக்கூடாது நம்புதல் நன்மைதருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.