Posts

Showing posts with the label 1/1 திருக்குறள் கடவுள் வாழ்த்து

1/1:திருக்குறள்-கடவுள் வாழ்த்து

Image
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.எழுத்துக்கள் யாவும் அ என்றே அகர ஒலியை முதலாக்கொண்டுள்ளன அது போல் ஆதியாகிய கடவுள் உலக உயிர்க்கெல்லாம் முதலானவன்.உலகத்தில் எத்தனையோ மொழிகள் உண்டு அவையாவும் அ என்றே ஆரம்பிக்கின்றது அதனால்தான் அகர ஒலி என்று அழைக்கப்படுகின்றது ஆதியும் அத்தமும் சிவனே எனப்பொருள்படும்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் .