Posts

Showing posts with the label 58/572 திருக்குறள் கண்ணோட்டம்

58/572:திருக்குறள்-கண்ணோட்டம்

கண்ணோட்டத் துள்ளது  உலகில் அஃதில்லார்  உண்மை நிலக்குப் பொறை.உலகியல் என்பது இரக்கப்பண்பில்  உள்ளது அப்பண்ல்லாதவர் இருப்பது பூமிக்குப் பாரமே.உலகில் மனிதர்களின் வாழ்வுதனில் இரக்கப்பண்பு என்பது மிக சிறந்த பண்பாக மனிதகுலத்தில் கருதப்படுகிறது.மனிதர்களின் கண்ணோட்டத்தில் இரக்கமுள்ள மனங்களினால் இரக்கப்பட்ட கண்ணோட்டமில்லாதார் இந்த பூமியில் வாழத்தகுதியற்றவர்கள் என எடுத்துரைக்கின்றது குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .