92/915:திருக்குறள்-வரைவின் மகளிர்
பொதுநலீத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர்.சுய அறிவுடன் கற்றறிந்த பெரியோர் பலர் இன்புறும் மகளிரை தழுவாதிருப்பர்.படித்த ஆண்களும் பொது அறுவுள்ள அறிவுடையோரும் பல ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் பெண்களுடன் உடலுறவில் ஈடுபடமாட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.