92/913:திருக்குறள்-வரைவின் மகளிர்
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇயற்று. பொருள்விரும்பும் விலைமகளின் பொய்த்தழுவல் இருட்டறையில் பிணம் தழுவியது போலாகும்.பணத்திற்காக விலைபோகும் பெண்களின் பொய்யான புன்னகையும் பசப்பான புணர்தலும் விளக்கில்ல அறையில் உயரில்ல உடலுன் உறவு கொண்டதுபோலகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.