Posts

Showing posts with the label 112/119:நலம் புனைந்துரைத்தல் திருக்குறள்

112/1119:நலம் புனைந்துரைத்தல்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் மலர்காணத் தோன்றால் மதி.நிலவே மலர் கண்ணுடையவளைப் போல நீ ஆக விரும்பினால் பலர் காணத் தோன்றாதே. முழுமதி நிலவே பூங்கள் போல கண்களுடைய பெண்ணினை போல நீயும் விளங்க வேண்டுமானால் மனிதர்ளின் கண்களில் தெரியும் படி உலாவித்திரியாதே என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.