Posts

Showing posts with the label 62/618 திருக்குறள் ஆள்வினை உடமை

62/618:திருக்குறள்-ஆள்வினை உடமை

Image
பொய்யன்மை யாருக்கும் பழியென்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.உடல் ஊனம்  ஒருவர்க்குப்பழியில்லை.அறிய வேண்டியவற்றை அறிந்து தொழில் முயற்சி செய்யாமையே பழி ஆகும்.மனிதர்களுக்கு உடல் ஊனத்தால் பழிகள் எதுவுமில்லை ஆனால் அறிய வேண்டியதை அறிந்து தெரியவேண்டியதை தெரிந்து கொண்டு தொழில்களில் முயற்சிகள் செய்யாது வாழ்வதே பழியாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம். உலகில் மூத்த மொழி  தமிழ்மொழி உலகெங்கும் சிறந்து விளக்கட்டும் எங்கள் தாய்மொழி.