27/262:திருக்குறள்-தவம்
தவம் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை அஃதிலார் மேற்கொள்வது.தவம் செய்வதென்பது முற்பிறவியில் தவம் மேற்கொண்டவருக்கே இயலும் எனவே அதனை தவமில்லாதவர் கைவிடுதல் இனிது.வாழ்வில் தவமிருக்க வேண்டுமென்றால் தவக்கோலத்தின் அறநெறிகளை பின்பற்றவேண்டும் அதற்கு மன அடக்கம் தேவை அது இல்லாதவர்கள் தவமிருக்க முயற்ச்சிப்பது நல்லதல்ல முற்பிறவியில் தவத்தை மேற்கொண்டவர்களுக்கே தவக்கோலம் அமையுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .