Posts

Showing posts with the label 85/848 புல்லறிவாண்மை திருக்குறள்

85/848:புல்லறிவாண்மை திருக்குறள்

Image
ஏதுவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்.புல்லறிவாளன் நல்லது செய் என்று கூறினாலும் செய்யான் நல்லது இது என்றும் அறியமாட்டான் இவன் சாகும்வரை உலகிற்கு பெரிய நோயாவான்.புத்தியில்லாத மனிதர்கள் புத்தியுள்ளவர்கள் எடுத்துசொன்னாலும் கேட்கமாட்டார்கள் நல்லது எது கெட்டது எதுவென்றும் தெரிந்துகொள்ளவ்வும் மாட்டார்கள் இவர்களின் பிறப்புகாலத்திருந்து இறப்புக்காலம் வரை இவர்கள் பூமிக்கு பாரமாவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .