Posts

Showing posts with the label 103/1025:-குடிசெயல்வகை திருக்குறள்

103/1025:திருக்குறள்-குடிசெயல்வகை

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு.குற்றமற்றவானாய் குடும்பம் காத்து வாழ்பவனை உறவாக உலகம் பற்றிக் கொள்ளும்.குற்றமில்லாத மனிதர்களையும் குடுபத்துடன் சிறப்பாக வாழ்ந்து சமுதாயநலன்களையும் கருத்தில் கொண்டு வாழும் மனிதர்களின் வாழ்வில் இந்த உலக மக்கள் கலந்துகொள்ளவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.