Posts

Showing posts with the label 50/500 திருக்குறள் இடன் அறிதல்

50/500:திருக்குறள்-இடன் அறிதல்

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு. வேல் வீரர்களை கொன்ற யானையை சேற்று நிலத்தில் நரி கொன்று விடும்.வேல் ஏந்திய வேல் வீரர்களையே அடித்து போடக்கூடிய பலம் கொண்ட யானை செற்றில் வீழ்ந்துவிட்டால் தன்னுயிரைக்காப்பாற்ற முடியாமல் நரிகளுக்கே இரையாகிவிடுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .